செவ்வாய், 14 ஏப்ரல், 2015

இலவச ஜோதிட ஆலோசனை

வணக்கம்,

   இந்த புத்தாண்டு முதல் இலவச ஜோதிட ஆலோசனையை கீழ் கண்ட பிரச்சனைகளுக்கு கூறுகின்றேன்.

1.திருமண தடை.
2.மண வாழ்க்கை இடையூருகள்.
3.புத்திர தடைகள்.
4.நோய்களால் பிரச்சனைகள்.

என் இமெயில் ஐடி யில் தொடர்பு கொள்ள‌

aanmigajothidam@gmail.com

சூர்ய ஸ்துதி

சூர்ய ஸ்துதி

பாஸ்வான் காஸ்யப‌ கோத்ர ஜோர்க்கசமித்
                 சிம்மாதி நாதோருண;
பெளமேஜ்யேந்து சுஹ்ருத் வ்ரணாய‌ சகஜ
              ஸ்தான ஸ்திதஸ் சோபன;
ஆயுர் ஜன்ம களத்திர கோ(அ)சுபபல;
              காளிங்க நாதோ மகான்
மத்யே வர்த்துள மண்டலஸ்திதி யுத;
             குர்யாத் சதா மங்களம்.

      தமிழ் புத்தாண்டை சூர்ய ஸ்துதி உடன் துவங்குவது ஆண்டு முழுவதும் வெற்றி பெற ஓர் எளிய வழி.
  

இலவச ஜோதிட ஆலோசனை


வணக்கம்,

       அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.