சூர்ய ஸ்துதி
பாஸ்வான் காஸ்யப கோத்ர ஜோர்க்கசமித்
சிம்மாதி நாதோருண;
பெளமேஜ்யேந்து சுஹ்ருத் வ்ரணாய சகஜ
ஸ்தான ஸ்திதஸ் சோபன;
ஆயுர் ஜன்ம களத்திர கோ(அ)சுபபல;
காளிங்க நாதோ மகான்
மத்யே வர்த்துள மண்டலஸ்திதி யுத;
குர்யாத் சதா மங்களம்.
தமிழ் புத்தாண்டை சூர்ய ஸ்துதி உடன் துவங்குவது ஆண்டு முழுவதும் வெற்றி பெற ஓர் எளிய வழி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக