திங்கள், 18 மே, 2015

திருமண தடை

திருமண தடைக்கான காரணங்கள்.

1.  சனி 1,5,7 ஆம் வீட்டில் இருப்பது.
2.  5 ஆம் வீட்டில் சனி இருந்து 2,7,11 ஆம் வீடுகளை பார்ப்பது.
3.  7 ஆம் வீட்டில் பாப கிரகங்கள் இருப்பது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக