திங்கள், 18 மே, 2015

பரிகாரம் என்ன செய்யும்?

பரிகாரம் என்ன செய்யும்

   இந்த கேள்விக்கான விடை என்ன?

1.நம்பிக்கையை தரும்.
2.மன அமைதியை தரும்

  நம்பிக்கையும்,மன அமைதியுமே வெற்றியை தரும்.

நாம் ரூபாய் 1 லட்சத்திற்கு பரிகாரம் செய்தால் தான் பலன் என கருதினால்  அதை செய்தால்தான் நம்பிக்கை வரும்.

நாம் விரதம் இருந்து  பரிகாரம் செய்தால் தான் பலன் என கருதினால்  அதை செய்தால்தான் நம்பிக்கை வரும்.

பரிகார தலங்களுக்கு சென்றால்தான் பலன் என்றால் அதையே செய்ய வேண்டும்.

ரூபாய் 1 ஐ மஞ்சள் துணியில் முடிந்து ஒரு நாள் கோவிலுக்கு சென்று அளித்தால் தான் பலன் என்றால் அதையே செய்யவும்.

இல்லை ஜோதிடர் சொல்லக்கூடிய அனைத்தையும் செய்தால் தான் பலன் என நினைத்தால் அதையே செய்யவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக